*LAMBIKA YOGAM MUTHRA* மாமிசம் உண்பதால் சரியா தவறா ?
__________________________________________________________________________________________________
மாமிசம் உண்பதால் சரியா தவறா என்ற தலைப்பை நாம் முன்வைத்துள்ளோம் மாமிசம் உண்பதால் நமக்கு பக்க விளைவுகள் உண்டாகிறது பல உபாதைகள் உருவாகிறது நம் தவ வலிமை இழக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது மாமிசம் உண்பதால் நம் உடலில் அணுக்கள் மாற்றங்கள் தோன்றுகிறது நம் உடலில் வாதம் பித்தம் சிலோத்துமம் போன்ற பல வியாதிகள் நமக்குள் ஏற்படுகிறது ஆகையினால் நாம் உடல் வியாதியால் பாதிக்கப்படுகிறது ஒதுக்கவும் மாமிசத்தை இந்த உடலை அன்புடன் பண்புடன் காப்போம்.
My WhatsApp number 960014 2483
Unmai
ReplyDeleteUnmai
ReplyDeleteஉண்மை
ReplyDelete