LAMBIKA YOGAM MUDRA *LAMBIKA YOGAM MUTHRA* வெற்றிலை நாம் பூஜையில் வைப்பது எதற்காக. DESCRIPTION: நாம் பூஜைகளில் வெற்றிலையை வைப்பது மிகப்பெரிய சூட்சமத்தை அடக்கி உள்ளார்கள் நாம் வெற்றிலை என்றால் நமக்கு பூஜையில் வைத்து பூஜிப்பது மட்டும் தான் தெரிந்து கொண்டோம் வெற்றிலையின் சூட்சமத்தை நாம் அறிய வைத்துள்ளோம் வெற்றிக்கான பாதை என்று மற்றவர்கள் நினைத்து உள்ளார்கள் உள்ளார்கள் வெற்றிக்கான பாதையை தான் உண்மை ஆனால் வெற்றிலை என்றால் நாம் நமக்குள் இருக்கும் சூட்சமமான மூலாதாரத்தில் இருந்து சிரசில் சென்று அடைகிறது அதுதான் சக்தி சிவன் அலி போன்ற நரம்புகள் உள்ளன அது தான் பிரம்ம முடிச்சி மூன்றாகும் சூட்சுமத்தில்அந்த பிரம்ம முடிச்சியை நாம் விடுபட வேண்டும் மூலாதாரத்திலிருந்து சிரசில் சென்று அடைகிறது ஆதி வணக்கம். My WhatsApp number 960014 2483
*LAMBIKA YOGAM MUTHRA* மாமிசம் உண்பதால் சரியா தவறா ? __________________________________________________________________________________________________ மாமிசம் உண்பதால் சரியா தவறா என்ற தலைப்பை நாம் முன்வைத்துள்ளோம் மாமிசம் உண்பதால் நமக்கு பக்க விளைவுகள் உண்டாகிறது பல உபாதைகள் உருவாகிறது நம் தவ வலிமை இழக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது மாமிசம் உண்பதால் நம் உடலில் அணுக்கள் மாற்றங்கள் தோன்றுகிறது நம் உடலில் வாதம் பித்தம் சிலோத்துமம் போன்ற பல வியாதிகள் நமக்குள் ஏற்படுகிறது ஆகையினால் நாம் உடல் வியாதியால் பாதிக்கப்படுகிறது ஒதுக்கவும் மாமிசத்தை இந்த உடலை அன்புடன் பண்புடன் காப்போம். My WhatsApp number 960014 2483