*LAMBIKA YOGAM MUTHRA* லம்பிகாவின் ஒன்றையடித்து ஒன்றி வாழ
__________________________________________________________________________________________________
ஒன்றையடுத்து ஒன்று வாழ என்ற சித்தர் பெருமான்கள் கூறியுள்ளார்கள். நாம் புரிய வைத்து உள்ளோம். சாகப்போகிறோம் என்ற புரியாமல் வாழவேண்டும் என்ற ஆடு, மாடு இவற்றை களை பலிகொடுத்து நாம் தின்று கொண்டிருக்கிறோம் அது அல்ல நமக்குள் இருக்கும் லம்பிகா என்ற பயிற்சியை செய்தால் ஒன்றை அடித்தால் ஒன்றி வாழலாம் என்ற தத்துவத்தை நாம் கூறியுள்ளோம். சூட்சுமமாக கூறியுள்ளார்கள் நாம் அதை புரிந்து கொள்ளாமல் ஏதோ ஒன்றை செய்து கொண்டிருக்கிறோம் லம்பிகா என்ற பயிற்சியை அனைவரும் பெறவேண்டு என்று நமக்குள் தோன்றியது தான் அனைவரும் பெறுவாய் வாழ்க ஆன்மா
My WhatsApp number 960014 2483
Comments
Post a Comment